சேலையில் மயக்கும் நடிகை சான்வே மேக்னாவின் புகைப்படங்க்ள் இதோ

Tamil Actress Actress Saanve Megghana
By Edward Jan 31, 2026 06:45 AM GMT
Report

சான்வே மேகனா

பிலால்பூர் போலீஸ் ஸ்டேஷன், புஷ்பக விமானம் என்ற தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சான்வே மேகனா.

இப்படத்தினை தொடர்ந்து மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர், நானே சரோஜா, பிரேமா விமானம், Mad உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் சான்வே மேகனா.

சேலையில் மயக்கும் நடிகை சான்வே மேக்னாவின் புகைப்படங்க்ள் இதோ | Actress Saanve Megghana Saree Photoshoot Post

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான குடும்பஸ்தன் படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் பெரிதளவில் பேசப்படும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்த விழி வீக்குற என்ற ஆல்பம் பாடலில் கியூட்டாக ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சான்வே மேகனா, சேலையில் மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.