அண்ணானு சொல்லிட்டு ஆயிரம் பொண்ணு வரும்போது..அத்தான்னு சொல்ல..90ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்..
Vadivelu
Marriage
Viral Photos
Tamil Memes
By Edward
90ஸ் கிட்ஸ்
திருமணம் என்றாலே எல்லோருக்கும் நியாபகத்திற்கு வருவது 90ஸ் கிட்ஸ்களின் புலம்பல் தான். 2025ஆம் ஆண்டு பிறந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் பலர் புலம்பும் 90ஸ் கிட்ஸ்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி அண்ணானு சொல்லிட்டு ஆயிரம் பொண்ணு வரும்போது..அத்தான்னு சொல்ல ஒரு பொண்ணு வராமலேயே போய்டுமோ என்று விதவிதமான மீம்ஸ்களை போட்டு நெட்டிசன்கள் போட்டு வருகிறார்கள்.
அப்படி கண்ணில் பட்டுள்ள 90ஸ் கிட்ஸ்களின் புலம்பல் மீம்ஸ்கள் இதோ..