அனிருத் - காவ்யா கிரீஸ் திருமணம்!! முதல் வாழ்த்தை போட்ட நடிகை ருக்மிணி..

Anirudh Ravichander Wedding Tamil Actress Kavya Maran Rukmini Vasanth
By Jai Nov 11, 2026 10:45 AM GMT
Report

அனிருத் ரவிச்சந்தர் - கவ்யா மாறன் திருமணம் இன்று நவம்பர் 11 ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெறும் நிலையில் முதன்முதலில் அனிருத்துகு வாழ்ந்து தெரிவித்துள்ளார் பிரபல நடிகை ருக்மணி.

அனிருத் - காவ்யா

நீண்டகாலமாக அனிருத் - காவ்யா காதலித்து வந்த நிலையில் இருவரின் திருமணத்திற்கு குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்தனர். திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நவம்பர் 21 ஆம் தேதி நடக்கவுள்ளதாகயும் கிரீஸ் நாட்டில் இருவரின் திருமணமும் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

அனிருத் - காவ்யா கிரீஸ் திருமணம்!! முதல் வாழ்த்தை போட்ட நடிகை ருக்மிணி.. | Anirudh Kavya Maran S Wedding Rukmini Wishes Post

இதனையடுத்து சில நாட்களுக்கு முன் முக்கிய பிரபலங்களான ரஜினிகாந்த், மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினி, மணமகன் அனிருத் உட்பட பலரும் கிரீஸ் நாட்டுக்கு சென்றனர்.

இந்நிலையில் இன்று நவம்பர் 11 ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக தெரிவித்த நிலையில், திருமண புகைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

ருக்மிணி வாழ்த்து

இதற்கிடையில் அனிருத் - காவ்யா திருமணத்திற்கு வாழ்த்து கூறி முதன்முதலில் நடிகை ருக்மிணி வசந்த் எக்ஸ் தள பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அனிருத், காவ்யா மாறன் கழுத்தில் தாலி கட்டிவிட்டார் என்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.