எங்க போனாலும் பின்னாடியே வருது..லவ்வா.. இல்ல பிரச்சனை.. 90ஸ் கிட்ஸ் காதல் மீம்ஸ்..
Marriage
Viral Photos
Relationship
Tamil Memes
By Jai
90ஸ் கிட்ஸ் காதல் மீம்ஸ்
இன்னும் இரண்டு நாளில் 2024 ஆம் ஆண்டு நிறைவு பெற்று 2025 ஆம் ஆண்டு துவங்கவுள்ளது. எப்போதும் புலம்பும் 90ஸ் கிட்ஸ்கள் இந்த ஆண்டு இறுதியிலும் தனக்கு காதல், திருமணம் செட்டாகவில்லையே என்று புலம்பி வருகிறார்கள்.
தங்கள் ஆதங்களையும் புரபல்களையும் மீம்ஸ்களை பகிர்ந்து நிம்மதியடைவார்கள்.

அப்படி எங்க போனாலும் கூடவே வருது மாமா, என்னது காதலா? என கேட்க, பிரச்சனை தான் என்றும் வாழ்க்கைலாம் நல்லாதான் போகுது நாந்தான் போனையே நோண்டிக்கிட்டு நாசமா போயிட்டு இருக்கேன் என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை கிரியேட் செய்து புலம்பி வருகிறார்கள்.
இதோ அப்படி சமுகவலைத்தளங்களில் நம் கண்ணில் பட்ட நெட்டிசன்கள் மீம்ஸ் புகைப்படங்கள்..










