உன்கூட 123 வருஷம் வாழணும்!! 90ஸ் காதல் ப்ரபோஸ் மீம்ஸ்!! புகைப்படங்கள்..
காதல் ப்ரபோஸ் மீம்ஸ்
ஒருக்காலத்தில் பெண்களிடம் ஆண்கள் பேசவும் காதலை சொல்லவும் அப்படி பயந்து போவார்கள். எனக்கு உங்களை பிடிக்கும் என்று சொல்வதே பசங்களுக்கு ஒரு கனவாக இருந்த விஷயம் தான். ஒரு கடிதம் எழுதி சொல்ல வேண்டும் என்றாலே, கடிதத்தை எழுதும் போதே கை நடுங்கும்.
நண்பர்களிடம் இது சரியா இருக்கும் என்று கேட்டுக்கொண்டு திருத்தம் செய்து, அதன்பின் கடிதம் அவரிடம் கொடுக்கப்படும் பாடு இருக்கே அதுவொரு அனுபவம் தான்.

ஆனால் இன்றைய இண்டர்நெட் யுகத்தில் இருக்கும் 2கே கிட்ஸ்கள் இருக்கிறார்களே, மெல்லிய உணர்ச்சிகள் எல்லாம் வேகத்தில் தொலைந்து போய்விட்டது.
இப்போ காதலை சொல்ல வேண்டும் என்றால் ஒரு மெசேஜ் போய்தும், ஹாய், நீங்க அழகா இருக்கீங்க, உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ஐ லவ் யூ என்று சொல்லிவிடுவார்கள்.
பதில் வந்துவிட்டால் சரி, இல்லையென்றால் அடுத்தவர்களுக்கு மெசேஜ் செய்யலாம் என்ற தைரியம் இருக்கிறது. ஈசியாக எதாவது மாய வார்த்தைகள் பேசி காதல் செய்ய வைத்துவிடுகிறார்கள்.
இதுவும் இப்போ இருக்கும் சிலருக்கு அந்த காலத்து காதல் என்ன என்று தெரியவில்லை என்று 90ஸ் கிட்ஸ்கள் மீம்ஸ்கள் மூலம் புலம்பி வருகிறார்கள்.
புகைப்படங்கள்






