96 பட நடிகையா இப்படி.. செம ட்ரெண்டியாக இருக்கும் ஸ்டில்கள்
Gouri G Kishan
Photoshoot
Actress
By Bhavya
கௌரி கிஷன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கௌரி கிஷன். இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் ஆவார்.
மலையாளத்தில் வெளிவந்த மார்க்கம்களி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கௌரி கிஷன். இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
இவர் கடைசியாக 'சுழல் 2' என்ற வெப் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், ஆக்சன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி இருந்தார்.
தற்போது அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரலாகி வருகிறது. இதோ,