ஜிம் முதல் கிளாமர் லுக் வரை!! கீர்த்தி சுரேஷின் ஜூலை மாத புகைப்படங்கள்..

Keerthy Suresh Indian Actress Tamil Actress Actress
By Edward Aug 18, 2025 03:05 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து ரஜினி முருகன் படம் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்து முன்னணி நடிகையானர், பிறகு என்ன விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஜிம் முதல் கிளாமர் லுக் வரை!! கீர்த்தி சுரேஷின் ஜூலை மாத புகைப்படங்கள்.. | A Little Bit Of July Delhi Keerthy Suresh Photos

அதோடு அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்தார். இவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்திற்காக தேசிய விருதெல்லாம் வாங்கினார்.

ஜிம் முதல் கிளாமர் லுக்

இப்படி பீக்-ல் இருக்கும் போதே தன் நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதனை அடுத்து பல படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், ஜூலை மாதத்தில் எடுத்த புகைப்பட கலெக்ஷனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.