அட ஆமா.. ஹாலிவுட் கதாபாத்திரம் போல இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! போட்டோ பாருங்க

A R Rahman
By Parthiban.A Sep 08, 2022 03:30 PM GMT
Report

 ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வென்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் பெருமை சேர்த்தவர். அவர் தற்போது பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதன் பாடல்கள் தான் தற்போது ரஹ்மான் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் ரஹ்மான் சமீபத்தில் வந்த தோற்றத்தை பார்த்து அவர் ஹாலிவுட் மார்வெல் படங்களில் வரும் ஹல்க் போல இருக்கிறார் என சிலர் கூறி வருகின்றனர்.

ரஹ்மான் போட்டோவை ஹல்க் போட்டோவுடன் ஒப்பிட்டு சில மீம்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன. 'அட ஆமா' என ரசிகர்களும் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள். 

Gallery