டிஜிட்டல் மீடியாவில் 10 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவத்துடன் சினிமா செய்திகள் மற்றும் திரைப்பட விமர்சனங்களை இத்தளத்தில் எழுதி வருகிறேன்.
படித்தது இன்ஜினியரிங் என்றாலும் சினிமா, மீடியா மீதான ஆர்வம் தான் இத்தனை வருடங்களாக இத்தளத்தில் எழுத காரணமாக இருந்து வருகிறது.