MGR ஒரு லூசு, பொது மேடையில் பேசிய பிரபலம், கொந்தளித்த பயில்வான்
MGR
M G Ramachandran
By Tony
MGR இந்திய திரையுலகில் ஈடு இணையில்லா நடிகராக திகழ்ந்தவர். மக்கள் மனதில் படத்தின் மூலம் இணைந்தது மட்டுமில்லாமல், அதையெல்லாம் வாக்காக மாற்றி அரசியலிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.
இந்நிலையில் MGR குறித்து சமீபத்தில் ஒரு பிரபலம் மிக மோசமாக பேசியுள்ளார். அவர் வேறு யாருமில்லை, திமுக-வில் அமைச்சராக இருக்கும் ராசா அவர்கள், MGR-யை லூசு என்று குறிப்பிட்டார்.
இது அவருடைய தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்த, திரைப்பட நடிகர் பயில்வான் அவர்களும் மிக கடுமையான வார்த்தைகளால் ராசாவை திட்டி பேசி வருகிறார்.