10 வருடங்களுக்கு மேலாக இத்தளத்தில் பணியாற்றி வரும் நான், இதுவரை ரசிகர்களை கவரும்படி பல சினிமா செய்திகள் சினிமா குறித்த சுவாரஸ்ய கட்டுரைகளை பதிவேற்றி வருகிறேன், குறிப்பாக நடிகர்கள், படங்கள் குறித்த விமர்சகர்கள், சிறப்பு கட்டுரைகளை ரசிகர்களுக்கு பிடிக்கும்படி தந்துள்ளேன்.
இதில் தளபதி விஜய் குறித்து நான் எழுதியே ஒரு சிறப்பு கட்டுரைக்கு விஜய்யே நேரில் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.