500 ரூபாய்க்கு வயதை குறைக்கும் அல்வா இட்லீயா? சாப்பிட்டு தான் பார்ப்போமே...

Healthy Food Recipes Gossip Today Idli
By Edward Jun 23, 2024 06:15 PM GMT
Edward

Edward

Report

தற்போதைய காலக்கட்டத்தி எதற்கு எடுத்தாலும் யூடியூப் சேனல்கள் மூலம் விளம்பரம் செய்து பலர் காசு பார்த்து வருகிறார்கள். உணவு முதல் உலகத்தில் நடக்கும் பல விஷயங்களை காசு கிடைக்கிறது என்பதற்காக பலர் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

500 ரூபாய்க்கு வயதை குறைக்கும் அல்வா இட்லீயா? சாப்பிட்டு தான் பார்ப்போமே... | A2B 500 Rs Alwa Idly Video Shocked Peoples

அந்தவகையில் 500 ரூபாய்க்கு வயதை குறைக்கும் அல்வா இட்லி என்று ஒரு நிறுவனம் தயாரித்து விற்று வருகிறார்கள்.

இதனை பார்த்த பலர் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.