சத்தமே இல்லாமல் பிரபல நடிகையை கரம்பிடித்த மிருகம் நடிகர்! புகைப்படம்..
engagement
aadhi
nikkigalrani
By Edward
தமிழ் சினிமாவில் ஈரம், மிருகம் உள்ளிட்ட பல படங்களின் நடித்து பிரபலமானவர் நடிகை ஆதி. மரகத நாணயன், யாகாவராயினும் நாகாக்க போன்ற படத்தில் தன்னுடன் ஜோடிபோட்டு நடித்த நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து வந்தார்.
ரகசியமாக காதலிப்பது அப்படியே சென்றுவிடும் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு சில நாட்களுக்கு முன் ஆதி நிக்கி இருவரும் அதிர்ச்சிய செய்தியை கொடுத்துள்ளனர்.
நேற்று இருவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கூட்டமில்லாமல் முக்கியமானவர்களை கொண்டு இருவரும் மோதிரத்தை மாற்றிக்கொண்ட புகைப்பட
