21 நாட்கள் பிக்பாஸில் விளையாடிய ஆதிரை வாங்கிய சம்பளம்
Bigg boss 9 tamil
By Yathrika
பிக்பாஸ் 9
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, எல்லாம் கலந்து கலவையாக இருக்கும். கலாட்டா, சந்தோஷம், கோபம், வெறுப்பு, சண்டை, போட்டி, நட்பு, பாசம் என எல்லாமும் இருக்கும். ஆனால் இந்த பிக்பாஸ் 9வது சீசன் அப்படி இல்லை.
நிகழ்ச்சி தொடங்கியது முதல் வெறுப்பு, சண்டை, டபுள் மீனிங் பேச்சு, மரியாதையே இல்லாத செயல் என்று தான் நிகழ்ச்சி இருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆதிரை சௌந்தரராஜன் வெளியேறினார்.

இவ்வளவு பெரிய வாய்ப்பு பெற்றதற்கு அவர் நன்றாக விளையாட்டை விளையாடி இருக்கலாம், ஆனால் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டார். 21 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிய
ஆதிரைக்கு ஒரு நாளைக்கு ரூ. 12 முதல் ரூ. 15 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 21 நாட்கள் உள்ளே இருந்தவர் சுமார் ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளாராம்.