இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி... பிகினி உடையில் எல்லை மீறிய நடிகை அதிதி!!

Indian Actress Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 05, 2024 12:33 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான லாய் பகாரி எனும் மராத்தி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அதிதி போஹங்கர்.

இப்படத்தை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஓடம் இளவரசு இயக்கத்தில் அதர்வா நடித்த ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் சரோஜா தேவி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

சமீபத்தில் இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது.

இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி... பிகினி உடையில் எல்லை மீறிய நடிகை அதிதி!! | Aaditipohankar Bikini Photoshoot Viral

மாடலிங்கில் ஆரவ்ம் கொண்ட அதிதி போஹங்கர், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது அதிதி போஹங்கர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ..