ஆமிர் கான் மகளுக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த காதலன்.. வைரல் வீடியோ

Aamir Khan
By Kathick Sep 24, 2022 12:30 PM GMT
Report

ஐரா கான்

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் ஆமிர் கான். இவருடைய முதல் மனைவி ரீனா தத்தாவிற்கு பிறந்தவர் தான் ஐரா கான். இவர் நூபுர் என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். தொடர்ந்து இவர்கள் இருவரின் ரொமான்டிக் புகைப்படங்கள் கூட அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகும்.

ஆமிர் கான் மகளுக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த காதலன்.. வைரல் வீடியோ | Aamir Khan Daughter Kissed Her Lover

அந்த இடத்தில் முத்தம்

இந்நிலையில், சமீபத்தில் தனது காதலி ஐராவிற்கு மோதிரம் அணிந்து தனது காதலை கூறியுள்ளார் நூபுர். உடனடியாக நூபுர் காதலை ஏற்றுக்கொண்ட ஐரா திருமணத்திற்கு ஓகே என்று கூறியுள்ளார்.

அதன்பின் இருவரும் முத்தமிட்டு கொண்டனர். இந்த வீடியோவை ஐரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பாலிவுட் திரையுலகில் இன்று இந்த வீடியோ தான் படுவைரல்.

இதோ அந்த வீடியோ..