தனது 3வது காதலியுடன் பிரபல நிகழ்ச்சிக்கு வந்த அமீர்கான்... வைரல் போட்டோ
Aamir Khan
By Yathrika
அமீர்கான்
பாலிவுட் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவர் கடந்த சில வருடங்களாக நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சரியான வரவேற்பு பெறவில்லை.
அதனால் அவர் படங்கள் தேர்வு செய்வதில் இப்போதெல்லாம் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து வருகிறார்.
இப்போது அமீர்கான் படத்தை தாண்டி ஒரு புகைப்படம் தான் செம வைரலாகி வருகிறது.
அதாவது 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அமீர்கான் தனது 60 வயதில் 3வது காதலியுடன் வலம் வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனது காதலியுடன் அவர் கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகியுள்ளது.
இதோ அவர்களின் புகைப்படம்,