ஆண்கள், திருநங்கைகளுடன் தகாத உறவு!.. இலங்கை பெண்ணை கர்ப்பமாகிய சீரியல் நடிகர்

Serials Actors Tamil TV Serials Actress
By Dhiviyarajan Jun 06, 2023 06:15 AM GMT
Report

சின்னத்திரை ஜோடிகளாக இருந்த அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆண்கள், திருநங்கைகளுடன் தகாத உறவு!.. இலங்கை பெண்ணை கர்ப்பமாகிய சீரியல் நடிகர் | Aarnav Reply To Actress Divya

இந்நிலையில் நடிகை திவ்யா அர்ணவ் குறித்து பல திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், அர்ணவ் பெண்கள், திருநங்கை என பல பேருடன் உருவு வைத்திருந்தார்.

மேலும் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்வதாக சொல்லி கர்ப்பமாகி ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார்.

இதற்கு அர்ணவ் நான் திவ்யா சொல்வது பொய். நான் அது போல் நடந்துகொள்ளவில்லை. திவ்யா தான் சிலருடன் தொடர்பில் இருந்தார் என்று பதில் அளித்துள்ளார்.