ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஆர்த்தி ரவியின் அழகிய புகைப்படங்கள்..
Photoshoot
Actress
Aarti Ravi
By Jai
ஆர்த்தி ரவி
நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்து இருந்தது.
அதாவது வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சமாக ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆர்த்தி தனக்கு ரூ. 40 லட்சம் வேண்டும் என்று கேட்ட நிலையில் நீதிபதி இப்படியொரு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மகன்களை ரவி மோகனை சந்திக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி, ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையிலான போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
தற்போது குஷ்பூ மகள் அனந்திகா திருமணத்தில், கோல்டன் சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.










