ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் எல்லை மீறும் ஆத்மிகா.. இவ்ளோ கிளாமரா!

Aathmika Tamil Actress Actress
By Dhiviyarajan May 11, 2023 03:41 PM GMT
Report

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் 2017 -ம் ஆண்டு வெளிவந்த மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா.

சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் எல்லை மீறும் ஆத்மிகா.. இவ்ளோ கிளாமரா! | Aathmika Latest Hot Phtoshoot

ஆத்மிகா திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி மாடர்ன் உடையில் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.