லிப் லாக் காட்சியில் நடிக்க கஷ்டமா இருக்கு.. நடிகை ஆத்மிகா ஓபன் டாக்!

Aathmika
By Dhiviyarajan Mar 25, 2023 01:15 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் 2017 -ம் ஆண்டு வெளியான "மீசைய முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை ஆத்மிகா.

இவர் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

சமீபத்தில் ஆத்மிகா, உதயநிதி நடிப்பில் வெளிவந்த "கண்ணை நம்பாதே" படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் தான் கொடுத்தனர்.

லிப் லாக் காட்சியில் நடிக்க கஷ்டமா இருக்கு.. நடிகை ஆத்மிகா ஓபன் டாக்! | Aathmika Speak About Lip Lock Scene

லிப் லாக் காட்சி

இந்நிலையில் ஆத்மிகா பல விஷயங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், " நான் சில படங்களில் லிப் லாக் காட்சி இருப்பதால் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறேன். அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க கஷ்டமாக இருக்கும். நான் எப்போதுமே சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆசைப் படுகிறேன்" என்று ஆத்மிகா கூறியுள்ளார்.  

லிப் லாக் காட்சியில் நடிக்க கஷ்டமா இருக்கு.. நடிகை ஆத்மிகா ஓபன் டாக்! | Aathmika Speak About Lip Lock Scene