அடுத்த வாரிசு நடிகை ரெடி? சங்கர் மகளை மறைமுகமாக தாக்கிய நடிகை ஆத்மிகா..

Aathmika Shankar Shanmugam Aditi Shankar Maaveeran Viruman
5 நாட்கள் முன்
Edward

Edward

பாலிவுட் சினிமாவில் தான் வாரிசு நட்சத்திரங்கள் அதிகரிப்பதற்கு எதிராக வெளிப்படையாக பல நட்சத்திரங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவார்கள். தற்போது தென்னிந்திய சினிமாவிலும் நெப்போடிசம் அதிகரித்ததை பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

அப்படி பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் மருத்துவ படிப்பை விட்டுவிட்டு நடிகையாக விருமன் படத்தில் நடித்துள்ளார். அதன்பின் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் கமிட்டாகி நேற்றிலிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் அதிதி சங்கர்.

இந்நிலையில், சிலருக்கு வாய்ப்புகள் ஈஸியாக கிடைத்துவிடுகிறது, மற்றவர்களின் நிலைமை பாத்துக்கலாம் என்ற பதிவினை இளம் நடிகை ஆத்மிகா போட்ட பதிவு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.