முன்னாள் காதலர் ஆர்யாவை இன்னும் மறக்காமல் இருக்கும் அபர்ணதி! இதுதான் உண்மையா..

jail arya abarnathi tamilactress engaveettumappilai
By Edward Nov 11, 2021 08:20 PM GMT
Report

தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. சமீபத்தில் அவர் நடித்து வெளியான சார்பட்டா பரம்பரை நல்ல வரவேற்பு பெற்றது. ஆரம்பத்தில் பல தோல்விகள் அடைந்தாலும் திருமணத்தை தள்ளிபோட்டு வந்தார்.

பின் கஜினிகாந்த் படத்தில் ஜோடி போட்ட நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு பெண் தேடும் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளையில் ஹீரோவாக நடித்தார். 18 பெண்களில் மூன்று பெண்கள் இறுதிசுற்றுக்கு வர அதில் ஒருவராக இருந்தார் அபர்ணதி. ஆர்யா மீது தீவிர காதலில் இருந்த அபர்ணதி தற்போது வரை ஆர்யாவை மறக்கவில்லை என்று இணையத்தில் காரணத்தோடு கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுடன் சேர்ந்து ஜெயில் படத்தில் நடித்துள்ளார் அபர்ணதி. சமீபத்தில் அப்படத்தின் பாடல் வெளியானது. அப்பாடலை அபர்ணதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட இதை பார்த்த ரசிகர்கள் இன்னும் ஆர்யாவை மறக்கவில்லையா, ஐடி நேம் 6ya-னு இன்னும் இருக்கே என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

முன்னாள் காதலர் ஆர்யாவை இன்னும் மறக்காமல் இருக்கும் அபர்ணதி! இதுதான் உண்மையா.. | Abarnathi Feeling Love In 6Ya Engaveettumappillai