நடிகர் ஆர்யாவின் முன்னாள் காதலியா இது!! கிளாமரில் உச்சத்தை தொட்ட நடிகையின் கிளாமர் போஸ்

Arya Abarnathi
By Kathick Jan 27, 2023 06:00 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் நடத்திய நம்ம வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆர்யா மீது காதலில் விழுந்துவர் தான் அபர்ணதி.

இவர் இதன்பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தேன், ஜெயில் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அபர்ணதி, சமீபத்தில் உடன்பால் எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தது.

இதை தொடர்ந்து சில படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிவப்பு நிற உடையில் பேக் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGallery