சிம்ரன் என்னுடைய காதலியா?..இப்போ கூட அப்படி தான் இருக்கோம்.. உண்மையை உளறிய அப்பாஸ்
Abbas
Simran
Tamil Actors
Tamil Actress
Actress
By Dhiviyarajan
90களில் பெண்களின் பேவரைட் நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். இவர் நடித்த விஐபி படத்தின் ஷூட்டிங்கின் போது சிம்ரன் உடன் நெருக்கமாக பழகியதாக பல கிசுகிசுக்கள் வந்தது.
மேலும் சிம்ரனை அப்பாஸ் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று செய்திகள் பரவியது.
இந்நிலையில் அப்பாஸ் முதல் முறையாக சிம்ரன் குறித்து பேசி இருக்கிறார். அதில். நாங்கள் தமிழில் இரண்டு படம், தெலுங்கில் ஒரு படம் தான் நடித்தோம்.
எங்கள் இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்தது. சிம்ரனுக்கும், எனக்கும் காதல் எல்லாம் இல்லை.. சிம்ரன் எனக்கு நல்ல நண்பர். இப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்று அப்பாஸ் கூறியுள்ளார்.