ஸ்கூல் படிக்கும் போது அதை செஞ்சிருக்கேன்!! கமல் பட நடிகை அபிராமி ஓப்பன் டாக்...

Abhirami Gossip Today Tamil Actress
By Edward Dec 15, 2023 06:15 PM GMT
Report

தமிழில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரேட் நடிகையாக இருந்து அர்ஜுன், பிரபு, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் நடிகை அபிராமி.

விருமாண்டி படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்தப்பின் அவரின் டார்ச்சரால் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார் என்று பலர் கூறியிருந்தனர்.

ஸ்கூல் படிக்கும் போது அதை செஞ்சிருக்கேன்!! கமல் பட நடிகை அபிராமி ஓப்பன் டாக்... | Abhirami Accpeted That She Did That In School

அதற்கேற்ப அபிராமி அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகினார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து பல படங்களில் கமிட்டாகினார்.

சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அப்போது ஒருவர் பள்ளி பருவத்தில் யாருக்காவது முத்தம் கொடுத்திருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அபிராமி, ஆம் என்று பதிலளித்திருக்கிறார்.

Gallery