என்ன ஆனாலும் சரி அந்த ரூமுக்கு போகாம இருக்க முடியாதோ! அபிராமி ஜூலி..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் 5 சீசனுக்கு பிறகு பிரபல ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பட்டு வருகிறது பிக்பாஸ் அல்டிமேட். 5 சீசனில் பங்குபெற்ற பிக்பாஸ் பிரபலங்களை வரவழைத்து கமல்ஹாசனால் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது விறுவிறுப்பாக கடும் சண்டைகளுடன் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறி அவருக்கு பதில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு சண்டை ஆரம்பித்தாலும் முடிந்தாலும் புகைப்பிடிக்கும் அறைக்கு சென்று விடுகிறார்கள்.
அப்படி பாலாவிற்கு அபிராமிக்கும் ஏற்பட்ட புதிய சண்டையால் அபிராமி புகைப்பிடிக்கும் அறைக்கு சென்றுள்ளார். அவரை தொடர்ந்து ஜூலியும் ஸ்மோக் செய்ய அந்த அறைக்கு சென்றார்.
இதை பலர் எதுக்கெடுத்தாலும் அந்த ரூமுக்கு போறீங்க ஸ்மோக்கிங் உடல் நடத்திற்கு கேடுன்னு தெரியாதா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
#BBUltimate இல்லத்தில் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 9, 2022
▶️4 pm Onwards.. #Day38 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/dmWiq1kpqX