வாய்ப்பில்லாமல் 39 வயதில் நடிகை அபிராமி எடுத்த முடிவு! அதுவும் இப்படியா?

serial abhirami kamalhaasan tamilactress kanakanmani
By Edward Jul 23, 2021 11:52 AM GMT
Report

முன்னணி நடிகர்கள் படத்தில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அபிராமி கமலுடன் விருமாண்டி படத்தில் ஜோடி போட்டு நடித்தார். இதையடுத்து கமல் டார்ச்சர் கொடுத்துள்ளதால் சமீபகாலமாக வெளிநாட்டி செட்டிலாகினார் நடிகை அபிராமி என்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

சமீபத்தில் நடிகர் மாதவனின் மாறா படத்தில் விபச்சார பெண்ணாக நடித்திருப்பார். தற்போது போட்டோஹூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு சின்னத்திரை தொலைகாட்சி சீரியலான கனா கண்மனி என்ற சீரியலில் முதன் முதலில் நடிக்கவிருக்கிறார் நடிகை அபிராமி.