லீக்கான அபிராமி வெங்கடாசலத்தின் சப்ஸ்கிரிப்ஷன் போட்டோ!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Gossip Today Instagram Tamil Actress Actress Abhirami Venkatachalam
By Jai Sep 10, 2026 07:15 AM GMT
Report

2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம். பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார்.

லீக்கான அபிராமி வெங்கடாசலத்தின் சப்ஸ்கிரிப்ஷன் போட்டோ!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | Abhirami Subscription Leaked Photos Controversy

பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் வெப் தொடர்களில் நடித்தும் வரும் அபிராமி, அனந்தா, DVK உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் கிளாமர் பதிவுகளை பதிவுட்டு வருகிறார்.

லீக்

சமீபத்தில் ப்ஸ்கிரிப்ஷனில் எல்லைமீறிய புகைப்படத்தை அபிராமி பகிர்ந்ததை இணையத்தில் நெட்டிசன்கள் லீக் செய்தனர். தற்போது இன்னும் ஷாக்காகும் விதமாக கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Gallery