28-வது பர்த்டே!! அனன்யா பாண்டேவின் சொத்து மதிப்பு விவரம்..

Bollywood Indian Actress Ananya Panday Net worth
By Jai Oct 30, 2026 09:45 AM GMT
Report

அனன்யா பாண்டே 28

Student of the Year 2 என்ற பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனன்யா பாண்டே. லிகர், ட்ரீம் கேர்ள் 2, கேசரி சேப்டர் 2, சாந்த் மேரா தில் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

28-வது பர்த்டே!! அனன்யா பாண்டேவின் சொத்து மதிப்பு விவரம்.. | Ananya Panday S Reported Rs 74 Crore Net Worth

கிளாமர் ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் அனன்யா பாண்டே, இன்று அக்டோபர் 28 ஆம் தேதியோடு தன்னுடைய 28வது வயதை எட்டியுள்ளார். மகள் அனன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சொத்து மதிப்பு

இந்நிலையில், அனன்யா பாண்டேவின் சொத்து மதிப்பு, சம்பளம், பிராண்ட் மதிப்பு என்று விவரம் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு ரூ. 2 முதல் ரூ. 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் அனன்யா. அந்தவகையில் அவரின் சொத்து மதிப்பு ரூ. 79 கோடி முதல் 90 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

28-வது பர்த்டே!! அனன்யா பாண்டேவின் சொத்து மதிப்பு விவரம்.. | Ananya Panday S Reported Rs 74 Crore Net Worth

பல விலையுயர்ந்த பிராண்ட்களுக்கு அம்பாஸ்டராக இருந்து வரும் அனன்யா, Cartier பிராண்டில் 10 - 50 லட்சம் வாட்ச்யும், Rolex பிராண்டில் ரூ. 20 - ரூ1 கோடிக்கும் மேல் இருக்கும் வாட்ச்யும் வைத்திருக்கிறார்.

மும்பை மற்றும் பந்த்ரா பகுதிகளில் ரூ. 10 முதல் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரமாண்ட அப்பார்ட்மெண்ட்டையும் வைத்துள்ளார். 2-3 கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் வோக் கார், 10 முதல் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள மேர்செடஸ் காரையும் வைத்திருக்கிறார்.