சப்ஸ்கிரிப்ஷன் போட்டோஸ்!! நடிகை அபிராமியால் மிரண்டு போகும் ரசிகர்கள்...

Instagram Tamil Actress Actress Abhirami Venkatachalam
By Jai Oct 18, 2026 09:00 AM GMT
Report

அபிராமி வெங்கடாசலம்

2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம்.

சப்ஸ்கிரிப்ஷன் போட்டோஸ்!! நடிகை அபிராமியால் மிரண்டு போகும் ரசிகர்கள்... | Abhirami Venkatachalam Subcribtion Photo Shoot Pic

பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார். பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் கிளாமர் பதிவுகளை பதிவுட்டு வருகிறார்.

தற்போது கிளாமர் சேலையணிந்து சப்ஸ்கிரிப்ஷனுக்காக எடுத்த ஒருசில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அபிராமி.

GalleryGalleryGalleryGalleryGallery