பிக்பாஸில் இருந்து வெளியே வந்த அபிஷேக் போட்ட முதல் போஸ்ட்- என்ன சொல்லியிருக்காரு னா

bb5 abhishekraja
By Yathrika Oct 26, 2021 06:55 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசன்ல இருந்து இரண்டாவது போட்டியாளரா அபிஷேக் வெளியேறிட்டாரு. நல்ல சண்டை, சலசலப்பு எல்லாம் செஞ்சாரு.

நிறைய கன்டென்ட் பிக்பாசுக்கு கொடுத்திட்டு இருந்தாரு, இதனால அவர் பிக்பாஸ்ல நிறைய நாள் இருப்பார் அப்படினு மக்கள் நினைச்சாங்க.

ஆனா பாருங்க பிக்பாஸ் சட்டுனு அவர வெளியே தூக்கிட்டாரு.

வெளியே வந்த அபிஷேக் ஒன்னும் பேசாம இருந்தாரு. இந்த நேரத்துல தான் அபிஷேக் பிக்பாஸ் ஒரு கேம் ஷோ, அத அப்படியே தான் விளையாடினேன்.

அதுக்குள்ள நான் நானா இருந்தேன் அப்படினு போஸ்ட் போட்டிருக்காரு.