அபிஷேக் ராஜா மனைவி கர்ப்பம்.. அந்த விஷயத்தில் அவர் கோளாறு.. கடைசியில் அதிர்ச்சி கொடுத்த மாமனார்...

Bigg Boss Gossip Today Tamil Actors
By Edward Nov 13, 2024 10:30 AM GMT
Report

பிக்பாஸ் 5 அபிஷேக் ராஜா

யூடியூப் சேனலில் சினிமா விமர்சனங்களை செய்து பிரபலமான அபிஷேக் ராஜா, பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் சுவாதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஜாம் ஜாம் என்ற படத்தினை இயக்கி வரும் அபிஷேக் ராஜா, தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமீபத்தில் அறிவித்தார்.

அபிஷேக் ராஜா மனைவி கர்ப்பம்.. அந்த விஷயத்தில் அவர் கோளாறு.. கடைசியில் அதிர்ச்சி கொடுத்த மாமனார்... | Abhishek Raja Wife Pregnant And Father In Law Talk

மேலும் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஒரு குழந்தைக்கு மேல வளைக்காப்பு செய்யமாட்டார்கள் என பொதுவாக கூறுகிறார்கள்.

மனைவி சுவாதி ஆசை

தனக்கு முதலில் 2 மகன்கள் பிறப்பான், அதன்பின் 3வதாக மகள் பிறப்பாள். நான் என் 3 குழந்தைகளுக்கும் வளைகாப்பை ஜாம் ஜாம்னு நடத்துவேன் என்று அபிஷே ராஜா கூறியிருக்கிறார்.

அபிஷேக் ராஜா மனைவி கர்ப்பம்.. அந்த விஷயத்தில் அவர் கோளாறு.. கடைசியில் அதிர்ச்சி கொடுத்த மாமனார்... | Abhishek Raja Wife Pregnant And Father In Law Talk

இதற்கு உங்கள் விருப்பம் என்ன என்று அவரின் மனைவி சுவாதியிடம் கேட்க, ஜாதகத்தில் 3 குழந்தைகள் என இருக்கிறது. எனக்கு பெண் குழந்தை பிறக்கும் வரை குழந்தை பெற்றுக்கொள்வேன் என்று கூறி அலறவிட்டுள்ளார் சுவாதி.

மாமனார் பதில்

மேலும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நபரை ஏன் உங்க பொண்ணுக்கு கட்டிக்கொடுக்கிறீங்க என்று மாமனாரிடமே கேட்டுவிட்டேன் என்று அபிஷேக் ராஜா பேட்டியில் கேட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து அபிஷேக் ராஜா பற்றி அவரின் மாமனார், என்னுடைய மருமகன் அபிஷேக் ராஜா பணம் செலவு செய்யும் விஷயத்தில் ரொம்பவே கோளாறு, அதை மட்டும் கட்டுப்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று மாமனார் கூறியது அபிஷேக் ராஜாவின் முகமே மாறிவிட்டது.