விஜய்க்கு எனக்கும் பொறாமை இருந்தது - அஜித்
Ajith Kumar
Vijay
By Tony
தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்கள் விஜய்-அஜித்.

இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவிலிருந்து தங்கள் கவனத்தை வேறு பக்கம் செலுத்த்தி அதில் வெற்றியும் பெறுகின்றனர். அந்த வகையில் விஜய் அரசியலில் களம் இறங்கி தமிழக முதல்வராகவே ஆகிட்டார்.

அஜித் கார் ரேஸில் தன் கவனத்தை செலுத்த, சமீபத்தில் அஜித் ஒரு பேட்டியில் எனக்கும் விஜய்க்கும் போட்டி இருந்தது, எந்த ஒரு பீல்ட் என்றாலும் 2 பேருக்கு இடையே போட்டி பொறாமை இருக்கும், அது எங்களுக்கும் இருந்தது. ஆனால் நாங்கள் பிரிந்து வேலை செய்த போது ஆயிரக்கணக்கான தொழிலாளர் பயன்பட்டனர் என அஜித் கூறியுள்ளார்.