பாலா என்னை அப்படி நடத்தினார், பட வாய்ப்புக்காக அவரிடம்.. பகிர் கிளப்பும் பிரபல நடிகை!!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பாலா. இவரை போல இவரது படங்களுக்கு சற்று வித்தியாசமாக இருக்கும்.
சமீபத்தில் சேது படத்தில் நடித்த ஹீரோயின் அபிதா, பாலாவை குறித்து பேசியுள்ளர். அதில் அவர் பேசுகையில், சேது படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது எனக்கு பட வாய்ப்புகள் வந்தது. அது பாலாவுக்கு கோபமோ என்னமோ தெரியவில்லை. என்னை சேது திரைப்படம் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட அழைக்கவில்லை.
ஒரு திரைப்படத்திற்கு ஹீரோ என்ன உழைப்பு கொடுக்கிறாரரோ அதை உழைப்பை நானும் கொடுத்து இருக்கேன். சேது படத்தை பார்த்துவிட்டு என்னை இளையராஜா சார் பாராட்டினார். ஆனால் பாலா என்னை அசிங்கம் தான் படுத்தினர்.
நான் இவை எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளவில்லை. சேது படத்திற்கு பின் பட வாய்ப்பு அவரிடம் கேட்க வில்லை அந்த அவசியமும் எனக்கு இல்லை என்று அபிதா கூறியுள்ளார்.