விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா.... படப்பிடிப்பில் இப்படி ஆனதா?
Suriya
Tamil Cinema
By Yathrika
நடிகர் சூர்யா
சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த படத்திற்கான படப்பிடிப்பு படு மாஸாக நடந்து வருகிறது, படக்குழுவும் அவ்வப்போது அப்டேட் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் படப்பிடிப்பில் இருந்து ஒரு ஷாக்கிங் நியூஸ் வந்துள்ளது. அதாவது நடிகர் சூர்யா மேல் கேமரா பொருள் ஒன்று விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பெரிய காயம் இல்லை என்றாலும் படப்பிடிப்பை இன்று ரத்து செய்துவிட்டார்களாம்.