ஆத்தாடி! தலையில் மல்லிப்பூ, சேலையில் அசத்தும் நடிகை ஸ்ரேயா சரண்!

Shriya Saran Viral Photos Actress
By Bhavya Nov 21, 2025 04:30 PM GMT
Report

ஸ்ரேயா சரண்

கடந்த 2003ம் ஆண்டு தருண், த்ரிஷா நடிப்பில் வெளியான படம் எனக்கு 20 உனக்கு 18. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண், 2ம் நாயகியாக வந்திருப்பார்.

பின் மழை படத்தில் நீ வரும்போது என்ற பாடலில் நடனம் ஆடி மக்களை கவர்ந்தார்.

அப்படத்தை தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், ரௌத்திரம், சிக்கு புக்கு ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ரஜினியின் சிவாஜி படத்திற்கு பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது. பின் திருமணம் குழந்தை என மகிழ்ச்சியாக வலம் வருகிறார். தற்போது ஸ்ரேயா சேலையில் வலம் வரும் ஸ்டில்ஸ். இதோ,  

GalleryGalleryGalleryGallery