சேலையில் மயக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி!! வியக்கும் ரசிகர்கள்..
Hansika Motwani
Photoshoot
Tamil Actress
Actress
By Edward
ஹன்சிகா
தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை ஹன்சிகா.
நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் நல்ல கொழு கொழு என இருந்தவர் இப்போது உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார்.
சில வருடத்திற்கு முன்பு சோஹெல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகா, திருமணத்திற்கு பிறகும் பிசியாக படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஹன்சிகா மோத்வானி..