ஒல்லி இசை வேண்டாம்! இவனே போதும்! ஒல்லி நடிகர் எடுத்த அதிரடி..

dhanush tamilcinema
5 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் பல கஷ்டங்களை தாண்டி சினிமாவில் கால் பதித்த ஒல்லி நடிகர், ஆரம்பத்தில் பல பிளாப் படங்களால் விமர்சிக்கப்பட்டார்.

என்னால் முடியும் என்று சூப்பர் வாரிசு மகளை திருமணம் செய்தார். மாமனார் கொடுத்த நம்பிக்கை தன்மேல் இருந்த விடாமுயற்சியால் தற்போது விருது வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.

விவாகரத்து செய்தி மக்களிடம் பரவட்டும் என்று நினைத்து தாணுண்டு வேலையுண்டு என்று அக்கடதேசம் சென்றுள்ளார்.

இந்நிலையில், பணிவோடு ’சார்’ என்று கூறி இருக்கும் நடிகர், ஒல்லி இசையை விட்டுவிட்டு தற்போது ஜிவியிடம் ஜீவமாகியுள்ளார். அப்படத்தின் இசை தற்போது வைரலாகி வருவதை கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.