நீச்சல் உடையில் நயன்தாரா.. வைரல் புகைப்படங்கள்

Nayanthara
By Karthick Raja Oct 06, 2026 03:30 AM GMT
Report

நடிகை நயன்தாரா இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு டாக்சிக் மற்றும் ஹாய் என இரு திரைப்படங்கள் வெளியாகின. இதில் டாக்சிக் படம் படுதோல்வியை சந்திக்க, ஹாய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 தீபாவளிக்கு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் கூட இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வார். குறிப்பாக சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்த நிலையில், தற்போது நீச்சல் உடையில் நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGallery