அட நம்ம சாக்லெட் பாய் அப்பாஸின் மகனா இவர் அடுத்த ஹீரோ ரெடி

Abbas Tamil Cinema
By Yathrika Apr 25, 2024 11:30 AM GMT
Yathrika

Yathrika

Report

அப்பாஸ்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெண் ரசிகைகளின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். அஜித்,கமல், ரஜினி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நாயகனாகவும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். 

ஒரு கட்டத்தில் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் வெளிநாடு சென்றவர் பைக் மெக்கானிக், டாய்லட் சுத்தம் செய்வது என நிறைய வேலைகள் பார்த்திருக்கிறார். 

பல வருடங்களுக்கு பிறகு கொடுத்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். 

இந்த நிலையில் அவரது குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக அட நம்ம அப்பாஸ் மகனா இவர் அடுத்த ஹீரோ ரெடி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அட நம்ம சாக்லெட் பாய் அப்பாஸின் மகனா இவர் அடுத்த ஹீரோ ரெடி | Actor Abbas Son Latest Photo