நடிகை த்ரிஷாவுடன் டேட்டிங்.. முன்னணி நடிகர் உடைத்த ரகசியம்

Trisha Tamil Actress Rana Daggubati
By Bhavya 21 days ago
Report

த்ரிஷா

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. 22 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள இவர், இன்றும் மார்க்கெட்டில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக முன்னணியில் இருக்கிறார்.

நடிகை த்ரிஷாவுடன் டேட்டிங்.. முன்னணி நடிகர் உடைத்த ரகசியம் | Actor About Dating With Trisha

அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளமாக கேட்கின்றார் என கூறப்படுகிறது.

தற்போது, இவர் அஜித் ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 6 - ம் தேதி வெளியாக உள்ளது.

உடைத்த ரகசியம்  

40 - வயதாகும் த்ரிஷா தொடர்ந்து சிங்கிளாக இருந்து வரும் நிலையில், முன்பு பேட்டி ஒன்றில் திரிஷா குறித்து நடிகர் ராணா கூறிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை த்ரிஷாவுடன் டேட்டிங்.. முன்னணி நடிகர் உடைத்த ரகசியம் | Actor About Dating With Trisha

அதில், " நானும் நடிகை த்ரிஷாவும் பல ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருந்து பின் ஒரு கட்டத்தில் டேட்டிங் செய்தோம். ஆனால் அது சரி வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.