யப்பா பசங்களா நல்லா உலகம் சுத்துங்கப்பா... அப்பதான் தல கூறிய அட்வைஸ்
Ajith Kumar
By Yathrika
அஜித்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையில் பயணிக்கும் ஒரு நபர்.
இப்போது அவரது முழுநேர வேலையாக பைக்கில் ஊர் சுற்றும் வேலை தான் உள்ளது. அப்படி ஒரு இடத்தில் நின்றுகொண்டு அஜித், எல்லோரும் உலகம் சுற்றுங்கள், உங்களுக்குள் ஒரு புது உணர்வு ஏற்படும்.
கடல் கடந்து பல நாடுகளுக்கு செல்லும் போது ஜாதி, மதம் என எதுவும் தெரியாது.
ஒவ்வொரு இடத்தில் பல விதமான நபர்களை பார்க்கும் போது நாமே புது மனிதனாக மாறிவிடுவோம் என அனைவருக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.