நடிகை முன்பே நிகழ்ச்சியில் மது அருந்தினாரா பாலையா!! வைரலாகும் வீடியோ
Anjali
Viral Video
Gossip Today
Nandamuri Balakrishna
By Jai
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து 61 வயதை தாண்டியும் தற்போது மாஸ் படங்களில் நடித்து வருகிறார் நந்தமுரி பாலகிருஷ்ணன். சமீபகாலமாக அவர் படங்களில் இளம் நடிகைகள் ஜோடியாக நடிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி வந்தது.

தற்போது விஷ்வாக் சென், அஞ்சலி, நேஹா செட்டி நடிப்பில் உருவாகியுள்ள Gangs Of Godavari என்ற படத்தின் இசை நிகழ்ச்சிக்கு பாலகிருஷ்ணா சென்றுள்ளார். அங்கு அவர் பக்கம் நேஹா செட்டி அமர்ந்திருந்த நிலையில் அங்கு எடுத்த ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அதாவது பாலகிருஷ்ணா உட்கார்ந்திருந்த இடத்திற்கு கீழ், வாட்டர் பாட்டிலில் மது கலந்து வைத்திருந்த பாட்டில் இருந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இவர் இப்படித்தான் என்று கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
What a man ? pic.twitter.com/XZZaiuULW4
— Actual India (@ActualIndia) May 29, 2024