பத்திரிக்கையாளரை அப்படிபட்ட வார்த்தையில் திட்டினாரா கமல்ஹாசன்! இதுதான் காரணமா?

mnm kamalhaasan bayilvanranganathan
By Edward May 09, 2021 10:36 PM GMT
Edward

Edward

Report

தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்த இடத்தில் ரஜினி, கமல் பல கோடி ரசிகர்களை தக்கவைத்து வருகிறார்கள். அதிலும் சர்ச்சைக்கே உரித்தானவர் தான் நடிகர் கமல். ஒரு சர்ச்சை தான் நடிகைகளின் முத்தக்காட்சி பற்றிய சர்ச்சை.

இந்த சர்ச்சைக்கு காரணமான பயில்வான் சமீபத்திய பேட்டியில் கமலஹாசன் பற்றி பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நடிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் படவாய்ப்பினை வழங்கி வந்தார். அந்தசமயத்தின் போதுதான், கமல்ஹாசன் எப்போதும் நடிகைகளின் முத்தக்காட்சியில் சிக்கி ஓவராக மாட்டியுமுள்ளார்.

அதேபோல் பயில்வான் ரங்கநாதன் அவர் பத்திரிக்கை வேலை செய்யும்போது கமல்ஹாசனின் முத்தக்காட்சியை பற்றி 70 சதவீத உண்மையாக இருந்தாலும் மீதி கொஞ்சத்தை மிகைப்படுத்தி கடுமையான விமர்சனம் செய்து எழுதினார். இதனால் கமலஹாசன் பயில்வான் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வைத்து “you are using semen instead of ink “என்று வெளிப்படையாக திட்டியுள்ளாராம்.

இதனால் கமலின் நடிப்பு எனக்கு முழுதும் பிடிக்கும், ஆனால் அவரது செயல்கள் பிடிக்காது என கூறியுள்ளார். சமீபகாலமாக பயில்பான் பிரபலங்கள் பற்றிய உண்மைகளை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.