அறிவிப்போடு நிற்கும் அந்த படம் எப்போது ஸ்டார்ட்.. தனுஷ் பதில்

Dhanush Tamil Cinema Tamil Actors
By Yathrika Jun 02, 2025 10:30 AM GMT
Report

நடிகர் தனுஷ்

இவரெல்லாம் ஒரு நடிகரா என விமர்சனம் செய்தவர்களாலேயே இவர்தான் சிறந்த நடிகர் என கூறும் அளவிற்கு தன்னை நிரூபித்தவர் தான் நடிகர் தனுஷ்.

முன்னணி நடிகர் என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியல் என்று பன்முகம் காட்டியுள்ளார். கடைசியாக தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாக இருந்தது, ஆனால் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அடுத்து தனுஷ் நடிப்பில் குபேரா என்ற படம் வெளியாக உள்ளது. 

இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா, அறிவிப்போடு நிற்கும் வட சென்னை 2 படம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது அடுத்த வருடம் வட சென்னை 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார் தனுஷ்.

அறிவிப்போடு நிற்கும் அந்த படம் எப்போது ஸ்டார்ட்.. தனுஷ் பதில் | Actor Dhanush About Vada Chennai 2 Shooting Update