விவாகரத்துக்கு பின் இத்தனை கோடியில் வீடு.. தனிமரமாக வாழப்போகும் நடிகர் தனுஷ்

Dhanush Thiruchitrambalam
By Edward Aug 18, 2022 03:34 AM GMT
Report

பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். வடசென்னை, அசுரன், கர்ணன் போன்ற வெற்றிப்படங்களுக்கு பிறகு மாறன், ஜகமே தந்திரம் போன்ற தோல்வி படங்களை கொடுத்தார்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்காமல் இருக்க தனுஷின் விவாகரத்து தான் காராணம் என்றும் கூறப்படுகிறது. இதெல்லாம் எதார்த்தமாக நடந்ததா அல்லது திட்டமிட்டு தோல்வியை சந்தித்தாரா என்பது பலருக்கும் புரியாமல் இருந்தது. தற்போது திருச்சிற்றம்பலம் படத்திற்காக மிகவும் எதிர்ப்பார்ப்போடு இருந்து வருகிறார். இன்று இப்பம் திரையில் வெளியாகியுள்ளது.

விவாகரத்துக்கு பின் இத்தனை கோடியில் வீடு..  தனிமரமாக வாழப்போகும்  நடிகர் தனுஷ் | Actor Dhanush New House In Boyas Garden Big Budget

இப்படியொரு நிலையில் தனுஷ் தற்போது போயஸ் கார்ட்னலில் பிரம்மாண்ட வீட்டினை கட்டி வருகிறார். விவாகரத்துக்கு முன்பு முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து பூஜை போட்ட நிலையில் ரஜினி வாஸ்த்து பிர்ச்சனை கூறியதால் வேலைகள் நிறுத்தப்பட்டும் விவாகரத்து ஆன பின் அந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாம்.

இந்நிலையில் தனுஷ் கட்டிவரும் இந்த வீட்டின் மொத்த மதிப்பு 150 கோடி செலவில் கட்டவுள்ளாராம். என்னதான் அவ்வளவு கோடியில் வீட்டினை கட்டினாலும் அதில் அவர் மட்டும் தானே வாழப்போகிறார். மகன்களை கூட நிரந்தரமாக அங்கு வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை தானே தனுஷுக்கு என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.