ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை மௌனி ராய்.. கிளாமர் போட்டோஷூட்

Photoshoot
By Karthick Raja Oct 24, 2026 03:30 PM GMT
Report

நடிகை மௌனி ராய் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். நாகினி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதை தொடர்ந்து பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த மௌனி ராய் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இவருக்கு விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மௌனி ராய் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மௌனி ராய்யின் இந்த போட்டோஷூட் ரசிகர்களிடையே படுவைரலாகி வருகிறது. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery