மகள் வயது நடிகையுடன் ஊர் சுற்றும் ஆகாச நடிகர்!! அதுவும் 60 வயசாகியுமா...
ஆகாச நடிகர்
உலக சினிமா நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு பல்டி அடிப்பதற்கு பெயர் போனவர்தான் அந்த நடிகர். 60 வயதை எட்டி 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் அவரது படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அப்படி இருக்கைய்ல் இந்த நடிகர் இப்போது காதல் வலையில் விழுந்துள்ளார். அதுவும் மகள் வயதுள்ள நடிகையோடு டேட்டிங் சென்று ஊர் சுற்றி வருகிறாராம். ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுக்கொண்டவர் தான் அந்த நடிகர்.
இதில் மூன்றாவது திருமணத்தின் போது முதலில் குழந்தை பெற்றுக்கொண்ட பின் தான் திருமணம் செய்து கொண்டார்.
நடிகையோடு டேட்டிங்
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஒரு மனைவிக்கும் இன்னொரு மனைவிக்கும் இடையிலான காலக்கட்டத்தில் காதல் கொண்டு நிரப்பி வந்துள்ளார் ஆகாச நடிகர். இப்படி அவரின் காதலிகளை பட்டியலிட்டால் 10 முதல் 15 வரை கூறலாம்.
ஆனால் இந்த பட்டியலில் விடுபட்டுப்போன பெயர்கள் எண்ணிக்கையும் அவருக்குத்தான் தெரியும். இந்நிலையில் மூன்றாவது மனைவியை பிரிந்தப்பின் கிட்டத்தட்ட 5 காதலிகளை கடந்துவிட்டாராம்.
மனசுக்கு சரிப்பட்ட பெண்ணுடன் ஊர் சுற்றுவது, பின் நைசாக அந்த பெண்ணை கழட்டிவிட்டுவிட்டு அடுத்த பெண்ணிடம் தாவுவதுமாக இருந்து வருகிறார். நடிகர் தற்போது மகள் வயதுடைய ஒரு நடிகையோடு காதலில் இருந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.