அந்த பெண் என்னை செருப்பால அடிச்சப்ப.. நடிகர் இளவரசு வெளிப்படை

Actors Tamil Actors Jigarthanda DoubleX
By Dhiviyarajan Nov 27, 2023 10:30 AM GMT
Report

முத்துக்கு முத்தாக, கடைக்குட்டி சிங்கம் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் இளவரசு. இவர் நடிகர் மட்டுமின்றி ஒளிப்பதிவாளரும் கூட.

இவர் சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார், அதில் இவர் தட்ஸ் மை பாய் என்ற வசனம் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

அந்த பெண் என்னை செருப்பால அடிச்சப்ப.. நடிகர் இளவரசு வெளிப்படை | Actor Ilavarasu Open Talk

இந்நிலையில் இளவரசுவை இந்த படத்தில் முதலமைச்சராக நடித்த பெண் ஒருவர் செருப்பால் அடிப்பார், அதுக்குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு இளவரசு 'படத்திற்கு தேவை என்றால் நடித்து தான் ஆகவேண்டும், அது தான் கலை, என்னை அவர் உண்மையாக அடிக்கவில்லையே' என்று யதார்த்தமாக கூறியுள்ளார்.